இது உங்களுக்கு தேவையா….! தண்ணிக்கு நடுவுல போட்டோஷூட் நடத்திய ஜோடி…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க…

தற்போது போட்டோஷூட் என்பது மிகவும் கட்டயாமான ஒரு விஷயம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் pre வெட்டிங் மற்றும் post வெட்டிங் என பல விதமான போட்டோஷூட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி [...]
 
இது உங்களுக்கு தேவையா….! தண்ணிக்கு நடுவுல போட்டோஷூட் நடத்திய ஜோடி…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க…

தற்போது போட்டோஷூட் என்பது மிகவும் கட்டயாமான ஒரு விஷயம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் pre வெட்டிங் மற்றும் post வெட்டிங் என பல விதமான போட்டோஷூட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இது உங்களுக்கு தேவையா….! தண்ணிக்கு நடுவுல போட்டோஷூட் நடத்திய ஜோடி…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க…

அதற்க்கு அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் மெனக்கிடல்கள் ரொம்ப அதிகம் என்று சொல்ல்லாம். அந்த வகையில் இங்கு ஒரு ஜோடி போட்டோஷூட் நடத்தியுள்ளார்கள் அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி உல்ளது. அதில் ஒருவர், குளத்தில் இருந்து ஒரு பெண்ணை தூக்குகிறார்.

பிறகு அவரின் எடை தாங்க முடியாமல் அவர் அப்படியே அந்த பெண்ணோடு தண்ணீரில் விழுந்து விடுகிறார். அத்தபிறகு அவர்கள் தண்ணீரில் எப்படியெல்லாம் தத்தளிக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ காட்சி…

Tags