இந்த நியூஸ் ரிப்போர்ட்டர் கடமை உணர்ச்சியை பாக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது ..

உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நமக்கு எளிதில் வந்து சேர்ந்து அடைய இவர்களும் ஒரு காரணம் தான் , தற்போதெல்லாம் தொலைபேசி இல்லாத நபர்கள் எவரையுமே பார்க்கவே முடியாது , இதனை விஞ்ஞான வளர்ச்சி [...]
 
இந்த நியூஸ் ரிப்போர்ட்டர் கடமை உணர்ச்சியை பாக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது ..

உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நமக்கு எளிதில் வந்து சேர்ந்து அடைய இவர்களும் ஒரு காரணம் தான் , தற்போதெல்லாம் தொலைபேசி இல்லாத நபர்கள் எவரையுமே பார்க்கவே முடியாது , இதனை விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்வதா ?

இந்த நியூஸ் ரிப்போர்ட்டர் கடமை உணர்ச்சியை பாக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது ..

தொழில் நுட்பம் இல்லாது இயங்காது உலகம் என்று சொல்லவித என்று தெரியவில்லை , எந்த ஓரத்திலும் நடக்கும் நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவது தொலைபேசி என்று சொன்னால் அது மிகை ஆகாது , அப்படி பட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ,

சமீபத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அணைத்து இடங்களும் வெல்ல காடாக காட்சி அளிக்கிறது , அந்த வெள்ளத்திலும் இந்த நியூஸ் ரிப்போர்ட்டர் செய்திக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார்னு பாருங்க , இவரோட கடமை உணர்ச்சியை பாராட்டியே ஆகவேண்டும் ..

Tags