இப்படி ஒரு திருமணத்தை நீங்கள் பாத்திருக்க மாட்டீர்கள்.. மணமேடையில் நடந்த வினோத சம்பவம்…! வைரல் வீடியோ

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு [...]
 
இப்படி ஒரு திருமணத்தை நீங்கள் பாத்திருக்க மாட்டீர்கள்.. மணமேடையில் நடந்த வினோத சம்பவம்…! வைரல் வீடியோ

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இப்படி ஒரு திருமணத்தை நீங்கள் பாத்திருக்க மாட்டீர்கள்.. மணமேடையில் நடந்த வினோத சம்பவம்…! வைரல் வீடியோ

இங்கே புரோகிதர் இருந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது மணமக்களின் தோழன், தோழிகள் கூட்டமாக சேர்ந்து கொண்டு மணமக்களின் மேல் ஸ்பிரே அடித்தனர்.

ஆனால் இதில் அவர்களின் பக்கத்தில் இருந்த புரோகிதர் மேலும் ஸ்பிரே பட்டது. ஒருகட்டத்தில் புரோகிதரே தெரியாத அளவுக்கு ஸ்பிரேயில் மூழ்கிப் போனார். செம டென்ஷன் ஆகி, புரோகிதரே எழுந்து ஓடிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்…

Tags