இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாது , பாக்கும் போதே கண்ணெல்லாம் கலங்குது ..
உணவு என்பது அது கிடைக்காதவனுக்கு மட்டும் தான் தெரியும் பொக்கிஷம் என்று வசதியான மக்கள் தினமும் புது புது உணவுகளை சுவைத்து பழகலாம் ஆனால் இவர்களை போல் ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு வேலை [...]
Tue, 30 Aug 2022

உணவு என்பது அது கிடைக்காதவனுக்கு மட்டும் தான் தெரியும் பொக்கிஷம் என்று வசதியான மக்கள் தினமும் புது புது உணவுகளை சுவைத்து பழகலாம் ஆனால் இவர்களை போல் ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு வேலை சாப்பாடு இருந்தாலே போதுமானது ,
இப்படி பட்ட ஏழை மக்களுக்கு மனிதநேயம் உள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமே உதவி வருகின்றனர் , வீனாக செலவழிக்கும் பணத்தினை இவர்களை போல் இல்லாத பட்டவருக்கு கொடுத்து மகிழ்தல் உலகில் இதை விட வேறு சந்தோசம் எதுவும் இருக்க முடியாது ,
சில நாட்களுக்கு முன்னர் ஆதரவற்ற சிறுவன் ஒருவர் உணவை பார்த்து சந்தோசம் அடையும் காட்சியை பார்த்தால் , தன்னையும் மீறி அழுகையானது வந்து விடும் , இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது என்பது தான் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது ..