இப்படி ஒரு மனசு யாருக்குங்க வரும் , காவல்துறை உங்கள் நண்பனு சும்மாவா சொன்னாங்க !!

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உ யிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் [...]
 
இப்படி ஒரு மனசு யாருக்குங்க வரும் , காவல்துறை உங்கள் நண்பனு சும்மாவா சொன்னாங்க !!

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உ யிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,

இப்படி ஒரு மனசு யாருக்குங்க வரும் , காவல்துறை உங்கள் நண்பனு சும்மாவா சொன்னாங்க !!

ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , சமீபத்தில் ரயில் நிலையத்துக்கு வந்த மாற்று திறனாளி ஒருவரை ரயிலுக்கு தூக்கி சென்று அமர வைத்த போலீசுக்கு பாராட்டு மழைகள் பொழிந்து வருகின்றது ,

இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் அந்த போலீசை பாராட்டி வருகின்றனர் , தற்போது இந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..

Tags