இப்படி ஒரு மாமனார் , மருமகளை எங்கேயுமே பார்த்திருக்க மாட்டிங்க , விமானத்தில் நடந்த நெகிழ்ச்சி ச ம்பவம் , காணொளி உள்ளே ..

இந்த உலகத்தில் பாசத்துக்கு இனியாவது எதுவும் கிடையாது , ஒரு சிலர் காசு காட்டி எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர் , ஆனால் அது தவறு என்று புரிந்து கொள்ளும் காலமானது கூடிய [...]
 
இப்படி ஒரு மாமனார் , மருமகளை எங்கேயுமே பார்த்திருக்க மாட்டிங்க , விமானத்தில் நடந்த நெகிழ்ச்சி ச ம்பவம் , காணொளி உள்ளே ..

இந்த உலகத்தில் பாசத்துக்கு இனியாவது எதுவும் கிடையாது , ஒரு சிலர் காசு காட்டி எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர் , ஆனால் அது தவறு என்று புரிந்து கொள்ளும் காலமானது கூடிய சீக்கிரமே வந்து விடும் , தாய்க்கு மகனுக்கும் உள்ள பாசம் வேறு ,

இப்படி ஒரு மாமனார் , மருமகளை எங்கேயுமே பார்த்திருக்க மாட்டிங்க , விமானத்தில் நடந்த நெகிழ்ச்சி ச ம்பவம் , காணொளி உள்ளே ..

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசம் வேறு , ஆனால் வீட்டுக்கு வந்து மருமகளை ஒரு சிலர் மட்டுமே வீட்டில் ஒருவராகவும் , எந்த ஒரு கருது வேறுபாடும் இல்லாமல் சிரிப்பாக வாழ்க்கையின் பயணத்தில் பயணித்து வருகிறார்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் மகன் , மருமகள் , மகனின் தந்தை ஆகிய மூவரும் விமானத்தில் பயணித்துள்ளனர் , அப்பொழுது மகன் தந்தை மீது சாய்ந்து உறங்கி வருகிறார் , பக்கத்தில் இருந்த மருமகள் தூக்கத்தில் அங்கும் இங்குமாக தலையை சாய்த்ததை பார்த்து மாமனார் செய்த செயலை பாருங்க ..

Tags