ஈவு இரக்கம் இல்லாமல் மனிதர்கள் செய்த செயலால் என்ன ஆனது தெரியுமா .? கண் கலங்கவைக்கும் காணொளி உள்ளே ..
பறவைகள் என்றால் முதலில் நாம் நினைவுக்கு தோன்றுவது அதின் ஓசைகள் தான் , உலகில் பல்வேறு இசைகளை கொண்ட கீச் என்ற குரலுக்கு பெரும் பங்கானது இன்று வரையில் கிடைத்து வருகிறது , கிராமங்களில் [...]
Sep 2, 2022, 09:45 IST

பறவைகள் என்றால் முதலில் நாம் நினைவுக்கு தோன்றுவது அதின் ஓசைகள் தான் , உலகில் பல்வேறு இசைகளை கொண்ட கீச் என்ற குரலுக்கு பெரும் பங்கானது இன்று வரையில் கிடைத்து வருகிறது , கிராமங்களில் கோழியின் ஓசையை வைத்து மட்டுமே நேரங்களை கணக்கிட்டு வருகின்றனர் ,
பறவைகளுக்கென்று தனி தனி சரணாலயங்கள் கிடைத்து இயங்கி வருகின்றது அதற்கு காரணம் , பறவைகள் அழிந்து விடாமல் இருக்கவே இருந்தலும் அதில் ஒரு சில வகையிலான பறவைகள் மனிதர்களால் கொ ள்ள பட்டு தான் வருகின்றது ,
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்க்கப்பட்ட மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் பறந்து சென்றது , அதில் பல பறவைகள் துடி துடித்து இறந்து போனது , அந்த காணொளி காட்சிகளை நீங்களே பாருங்க .,