உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படமெடுத்த நாக பாம்பு , அப்புறம் என்னாச்சி தெரியுமா .?

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை, [...]
 
உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படமெடுத்த நாக பாம்பு , அப்புறம் என்னாச்சி தெரியுமா .?

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை,

உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படமெடுத்த நாக பாம்பு , அப்புறம் என்னாச்சி தெரியுமா .?

அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில் வயலை பார்த்து கொள்வதற்காக சென்ற பெண் அசதியால் அங்குள்ள கட்டிலில் உறங்கியுள்ளார் , அப்பொழுது அவர் முதுகின் மேல் ஏறி பாம்பு ஒன்று படம் எடுத்தது, இவர்களின் மனா தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் ,

இதனை அறிந்து கொண்ட அந்த பெண் எதுவும் நடக்காதது போல் அமைதியாக அப்படியே படுத்திருந்தார் , இதனை பார்த்த மற்றொருவர் இதனை காணொளியாக படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் , இதனை பார்த்த பார்வையாளர்கள் பலரும் தற்போது வரையில் இதனை வியப்புடன் பார்த்து வருகின்றனர்,

Tags