ஊருக்குள் புகுந்த ராஜ நாகத்தை விரட்டிய வளர்ப்பு கோழி , அதுவும் எப்படி தெரியுமா .? காணொளி உள்ளே ..
உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை, [...]
Wed, 17 Aug 2022

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை,
அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அந்த வகையில்கடல் நீரில் பாம்பு ஒன்று கடல் நீரில் நீச்சல் அடிக்கும் காணொளியானது இணையத்தில் வெளியாகி தீ யாய் பரவி வருகின்றது ,இதை பார்க்கும் யாவருமே நம்புவதற்கு தயங்குவார்கள் ,
அதற்கு காரணம் ஒரு சிலர் சொல்லும் கட்டு கதை தான் , சில நாட்களுக்கு முன்பு மலை வாழ் கிராமம் ஒன்றில் அதிகம் விஷம் கொண்ட ராஜ நாகத்தை விரட்டும் வளர்ப்பு கோழியின் காணொளி ஒன்று வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது , அதின் காணொளி இதோ ..