என்னங்க இந்த பொண்ணுங்க இப்படி நடனம் ஆடுறாங்க , இவங்களோட டான்ஸை பாத்துகிட்டே இருக்கலாம் போல ..

நமது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவது கல்லூரி வாழ்க்கை தான் , இங்கு நாம் அடித்திடும் அறைட்டைகள் , சேட்டைகள் , நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவது என நமது வாழ்விற்கே ஒரு காரணமாக விளங்கும் இந்த இடங்களில் இருந்து பலரது வாழ்க்கையும் மாறியுள்ளது என்று சொல்லலாம் ,
இங்கு எதாவது ஒரு கலை நிகழ்ச்சி வந்தால் மாணவர்கள் படிக்கச் போவார்களோ இல்லையோ , இதில் பங்கு பெற்று சந்தோசம் அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர் , நண்பர்கள் ஒன்று சேர்ந்து அடிக்கும் கூத்து பலரையும் வியக்க வைக்கும் , இதற்கு பெண்கள் பலரும் கலந்து கொல்வது உண்டு ,
சமீபத்தில் பெண்கள் சிலர் தளபதி விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தில் வரும் பிரபல பாடலுக்கு நடனமாடிய காணொளியாது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் இதனை பார்த்த இணையவாசிகள் கமெண்ட் பாக்ஸில் நடனம் சூப்பர் என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர் ..