என்னங்க இவரு ஆட்டோவுக்கே டப் கொடுப்பாரு போலயே !! காணொளி உள்ளே ..

தற்போது அதிகரித்து கொண்டிருக்கும் அத்தியாவசிய பொருளின் விலையினால் சாமானிய மக்கள் தினம் தோறும் அவதி அடைந்து வருகின்றனர் , இவர்கள் போல் ஆட்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பத்தாது , அதற்கு காரணம் விலை [...]
 
என்னங்க இவரு ஆட்டோவுக்கே டப் கொடுப்பாரு போலயே !! காணொளி உள்ளே ..

தற்போது அதிகரித்து கொண்டிருக்கும் அத்தியாவசிய பொருளின் விலையினால் சாமானிய மக்கள் தினம் தோறும் அவதி அடைந்து வருகின்றனர் , இவர்கள் போல் ஆட்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பத்தாது , அதற்கு காரணம் விலை உயர்வு தான் ,

என்னங்க இவரு ஆட்டோவுக்கே டப் கொடுப்பாரு போலயே !! காணொளி உள்ளே ..

மளிகை பொருள் வாங்க சென்றால் gst , நுண் பொருள் வாங்க போனால் gst , எரிபொருளுக்கு gst என அனைத்திலும் இது போன்ற விலையின் உச்சத்தால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர் இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொது மிகவும் கஷ்டமாக இருக்கிறது ,

சமீபத்தில் இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் 5 பேருக்கும் மேல் வைத்து ஓட்டி சென்ற காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது ,

Tags