என்னடா இது போலிஸுக்கு வந்த சோதனை .? பாக்க பாக்க சிரிப்பு தான் வருது ..

போலீஸ் என்ற வார்த்தையை கேட்டாலே த ப்பு செய்பவர்களுக்கு எற கொ லையே நடுங்கி விடும் , மற்ற மாநிலத்தில் உள்ள போலீஸை விட தமிழ் நாட்டில் மிக திறமையான அதிகாரிகளும் , உடல் [...]
 
என்னடா இது போலிஸுக்கு வந்த சோதனை .? பாக்க பாக்க சிரிப்பு தான் வருது ..

போலீஸ் என்ற வார்த்தையை கேட்டாலே த ப்பு செய்பவர்களுக்கு எற கொ லையே நடுங்கி விடும் , மற்ற மாநிலத்தில் உள்ள போலீஸை விட தமிழ் நாட்டில் மிக திறமையான அதிகாரிகளும் , உடல் ஆற்றலோடு இருந்து வருகின்றனர் பொதுவாக இவர்களை பொதுமக்களின் நண்பர் என்று கூட கூறுவது உண்டு ,

என்னடா இது போலிஸுக்கு வந்த சோதனை .? பாக்க பாக்க சிரிப்பு தான் வருது ..

அரசியலமைப்பில் சட்டம் ஒன்று உள்ளது அதில் அரசு வேளையில் இருப்பவர்கள் அரசு சார்ந்த வாகனத்தை தனது தேவைக்காக பயன்படுத்தவே கூடாது என்ற சட்டம் உள்ளது , ஆனால் அதனை ஒரு சிலர் மட்டுமே முறையாக கடைபிடித்து வருகின்றனர் ,

சமீபத்தில் செய்தி நிருபர் ஒருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்த அரசு வாகனத்தை பார்த்து , இந்த வாகனத்தை தனது தேவைக்காக பயன்படுத்தியுள்ளார் , இதனை பார்த்த கேள்வி கேட்ட நிருபரை பார்த்து அ லறி அடித்து ஓடிய காவல் அதிகாரியை பாருங்க .,

Tags