என்னது.., தேங்கா உரிக்குறதுக்கு கூட மெஷின்-ஆ…? அது என்ன செய்யுது-னு நீங்களே பாருங்களேன்..

இயற்கையாக விளையும் அணைத்து விதமான மரங்களும் , செடிகளும் மனிதனுக்கு நல்ல உணவாகவே அமைகிறது , பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வாழை மரம் என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் இலைகள் , [...]
 
என்னது.., தேங்கா உரிக்குறதுக்கு கூட மெஷின்-ஆ…? அது என்ன செய்யுது-னு நீங்களே பாருங்களேன்..

இயற்கையாக விளையும் அணைத்து விதமான மரங்களும் , செடிகளும் மனிதனுக்கு நல்ல உணவாகவே அமைகிறது , பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வாழை மரம் என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் இலைகள் , வாழைக்காய்கள் , வாழை பூக்கள் , அதின் தண்டுகள் என அவை அனைத்தும் பயன்படுகின்றது ,

என்னது.., தேங்கா உரிக்குறதுக்கு கூட மெஷின்-ஆ…? அது என்ன செய்யுது-னு நீங்களே பாருங்களேன்..

அந்த வகையில் தென்னை மரம் என்று சொன்னால் தேங்காய் சமையலுக்கும் ,அதின் தண்ணீர் உடலுக்கும் நன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது , இதனை உண்பதின் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் ,இதில் இருக்கும் ருசிக்கு எந்த ஒரு பழங்களும் ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு இதில் சுவையானது இருக்க கூடும் ,

இந்த தேனகையில் இருந்து எடுக்கும் நாரை வைத்து கயிறுகள் தயாரித்து வருகின்றனர் , இந்த பதிவில் தேங்காயை உரிக்கும் நவீன கருவியை பாருங்க , நீங்கள் நடுவில் சும்மா வைத்தாலே போதும் அதுவே உரித்து விடும் பிறகு அதனை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் , இதோ அந்த அற்புதமான காணொளி .,

Tags