ஒட்டுமொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த ஷேக் , அப்படி என்ன செய்தார் என்று நீங்களே பாருங்க ..

இந்தியா என்பது பல கோடி மக்களுக்கு அடையாளம் , இந்த பாரத பெயரை உச்சரித்தாலே நெஞ்சை நிமித்திக்கொண்டு நிற்கும் இந்தியர்கள் , அதற்கு காரணம் நாட்டின் மீது உள்ள பற்றும் , நேசமும் தான் நமது இந்தியா நாட்டில் மட்டும் தான் ஹிந்து , முஸ்லீம் , கிறிஸ்டியன் என பல மதத்தவர்களும் ஒன்றிணைந்த இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் ,
நமது இந்தியா நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது , இந்த சுதந்திரத்துக்கு காரணம் சுபாஷ் சந்திர போஸ் , மகாத்மா காந்தி , மருது சகோதரர்கள் , கட்ட பொம்மன் என்று பல தலைவர்களை சொல்லி கொண்டே போகலாம் , இந்த வெற்றிக்காக தேச தலைவர்கள் ரத்தம் சிந்தி பெரிதும் பாடுபட்டிருக்கிறார்கள் ,
சில நாட்களுக்கு முன்னர் இந்திய மக்கள் பிரதமரின் அறிவுரை படி வீட்டில் தேசிய கோடி ஏற்றி அவர்களின் தேச பக்தியை வெளிப்படுத்தினர் , அனால் துபாய் நாட்டில் ஷேக் ஒருவர் இந்தியாவின் தேசிய கீதத்தை அழகாக பாடியுள்ள காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி தீ யாய் பரவி வருகிறது , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,