ஒரே நேரத்தில் கரையை நோக்கி படையெடுத்த ஆயிரக்கணக்கான முதலைகள் , திகிலூட்டும் காணொளி காட்சிகளை நீங்களே பாருங்க ..
கடலில் வாழும் உயிரினங்களில் மிக மோசமான உயிரினம் என்றால் அது முதலை தான் , எந்த ஒரு ஜீவ ராசிகளும் அதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது , மிக கனமான எடையில் இருக்கும் [...]
Sat, 17 Sep 2022

கடலில் வாழும் உயிரினங்களில் மிக மோசமான உயிரினம் என்றால் அது முதலை தான் , எந்த ஒரு ஜீவ ராசிகளும் அதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது , மிக கனமான எடையில் இருக்கும் இதன் உருவத்தை பார்த்து பலரும் அஞ்சி நடுங்குவார்கள் ,
ஈவு இரக்கமற்ற உயிரினங்களில் இதுவும் ஒன்று எதற்காகவும் யாரையும் அதனிடம் சிக்கினால் சும்மா விடாது , அவ்வளவாக இது யார் கண்ணிற்கும் தெரிவது கிடையாது ஆனால், இது உயிர் வாழும் இடங்களுக்கு சென்றுவிட்டாள் நமது உயிரானது , நம்மிடம் இருக்காது .
சில நாட்களுக்கு முன் பிரேசில் நாட்டில் ஆயிர கணக்கான முதலைகள் ,கரையை நோக்கி படையெடுத்த கட்சியானது , தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வருகிறது , இதோ அந்த காணொளி காட்சி உங்களுக்காக ..