ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்ற போராடும் குட்டி யானை , மனதை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான். [...]
 
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்ற போராடும் குட்டி யானை , மனதை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்ற போராடும் குட்டி யானை , மனதை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் யானை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போல் நடித்த நபரை காப்பாற்ற இந்த யானை எப்படி ஓடி வருது பாருங்க,

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிலிர்த்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , மனிதர்கள் 6 அறிவு கொண்டவர்களாக இருந்தாலும் இந்த ஜீவன்களிடம் இருந்து ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டு தான் வருகின்றனர் , இதோ அதின் காணொளி காட்சி ..

Tags