ஓடும் மெட்ரோ ரயிலில் தேச பற்றை காட்டிய பயணிகள் எப்படி தெரியுமா .? காணொளி இதோ ..

நமது இந்தியா நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது , இந்த சுதந்திரத்துக்கு காரணம் சுபாஷ் சந்திர போஸ் , மகாத்மா காந்தி , மருது சகோதரர்கள் , கட்ட பொம்மன் என்று பல தலைவர்களை சொல்லி கொண்டே போகலாம் , இந்த வெற்றிக்காக தேச தலைவர்கள் ரத்தம் சிந்தி பெரிதும் பாடுபட்டிருக்கிறார்கள் ,
இந்தியா என்பது பல கோடி மக்களுக்கு அடையாளம் , இந்த பாரத பெயரை உச்சரித்தாலே நெஞ்சை நிமித்திக்கொண்டு நிற்கும் இந்தியர்கள் , அதற்கு காரணம் நாட்டின் மீது உள்ள பற்றும் , நேசமும் தான் நமது இந்தியா நாட்டில் மட்டும் தான் ஹிந்து , முஸ்லீம் , கிறிஸ்டியன் என பல மதத்தவர்களும் ஒன்றிணைந்த இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் ஓடும் ரயிலில் ஒளிக்கப்பட்ட தேசிய கீதத்துக்கு பயணிகள் அளித்த ஆதரவை பாருங்க , இவற்றையெல்லாம் பார்க்கும் பொது உடம்பெல்லாம் சிலிர்த்து விடும் அந்த அளவிற்கு மக்களிடத்தில் இன்று வரை தேச பக்தியானது உலாவி கொண்டிருக்கிறது , அதின் ஆரம்ப புள்ளி தான் இந்த காணொளி காட்சி ..