கடலுடன் போராடி டன் கணக்கில் மீன்களை பிடித்து அசத்திய மீனவர்கள் , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

நமக்கு முன்பு வாழ்ந்த நமது பழங்கால மக்கள் மீன் பிடிக்க உருவாக்கப்பட்ட முறை தான் வலையில் பிடிப்பது ,பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தமையால் அதனை மறந்து விட்டனர் ,இன்னும் ஒரு சில இடங்களில் அதனை [...]
 
கடலுடன் போராடி டன் கணக்கில் மீன்களை பிடித்து அசத்திய மீனவர்கள் , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

நமக்கு முன்பு வாழ்ந்த நமது பழங்கால மக்கள் மீன் பிடிக்க உருவாக்கப்பட்ட முறை தான் வலையில் பிடிப்பது ,பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தமையால் அதனை மறந்து விட்டனர் ,இன்னும் ஒரு சில இடங்களில் அதனை இதனை கடைபிடித்து கொண்டு தான் வருகின்றனர் ,

இவற்றை உண்பதனால் நமது உடலுக்கு அளவு கடந்த சுவையும் , ஆற்றல்களும் கிடைத்து வருகின்றது இதனை உண்பதால் மனிதர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் பெற்று தருவதில்லை ஆதலால் தான் இது ஒரு நல்ல உணவாகவே இருந்து வருகின்றது ,

இதனை தொடர்ந்து உண்பதினால் கண்ணுக்கான சக்தியானது கிடைத்து கொண்டே இருக்கும் ,சில நாட்களுக்கு முன் நடுக்கடலில் கப்பலின் மூலம் பிடிக்கப்பட்ட மீனை பாருங்க , இதனை பார்க்கும் போது எதனை எப்பொழுது சமைப்பார்கள் என்று தான் தோணும் .,

Tags