குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடும் ஆட்டு குட்டி , இந்த அழகிய காணொளியை எத்தனை முறை வேணாலும் பாத்துகிட்டே இருக்கலாம் போல !!
சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் , ஒரு சிலர் ஆட்டை வளர்த்து வருகின்றனர் , [...]
Wed, 17 Aug 2022

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் , ஒரு சிலர் ஆட்டை வளர்த்து வருகின்றனர் , இதில் ஒரு சிலர் இதனை மாமிசத்துக்காக விற்பதும் உண்டு ,
ஆனால் ஒரு சிலர் இதனை செல்லமாக வளர்த்து வருகின்றனர் , இது போன்ற செம்மறி ஆடுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதனை துன்புறுத்தினால் அதின் கொம்பை வைத்து எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்ட ஒரு ஜீவனாக இருந்து வருகிறது , இதனை சிலர் ஆசையாக வளர்த்து வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்பு குழந்தை ஒன்று ஆடு கூட விளையாடி நேரத்தை செலவிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை நெகிழவைத்து வருகின்றது , இதோ அந்த இணையத்தில் வெளியான அழகிய காணொளி காட்சி ..