கொட்டும் மழையில் அந்தர் பல்டி அடித்து இணையவாசிகளை அசர வைத்த மது பிரியர் , காணொளி உள்ளே ..

தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது , இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , அவர்கள் குளங்கள் ஏரிகள் என அனைத்தும் விரைவாக நிரம்பி [...]
 
கொட்டும் மழையில் அந்தர் பல்டி அடித்து இணையவாசிகளை அசர வைத்த மது பிரியர் , காணொளி உள்ளே ..

தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது , இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , அவர்கள் குளங்கள் ஏரிகள் என அனைத்தும் விரைவாக நிரம்பி வருகிறது ,

கொட்டும் மழையில் அந்தர் பல்டி அடித்து இணையவாசிகளை அசர வைத்த மது பிரியர் , காணொளி உள்ளே ..

எப்பொழுதும் இரு மாதங்களில் பெய்யும் மழையானது தற்போது விரைவாக துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது , இப்பொழுதே நிறைய வீடுகள் தண்ணீரில் மிதந்து வருகிறது , ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது ,

சமீபத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வானது நிகழ்ந்துள்ளது அது என்னவென்றால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் மது போதையில் நபர் ஒருவர் பல்டி அடித்து கீழே விழும் காட்சியானது இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Tags