கோலாகலமாக நடந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணம்… குவியும் வாழ்த்துக்கள் அழகிய வீடியோ…

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர். இதில் முக்கிய நகைச்சுவை நாயகனாக புகழ் [...]
 
கோலாகலமாக நடந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணம்… குவியும் வாழ்த்துக்கள் அழகிய வீடியோ…

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர். இதில் முக்கிய நகைச்சுவை நாயகனாக புகழ் உள்ளார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களும் உள்ளனர் ,தற்போது இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் ,

கோலாகலமாக நடந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணம்… குவியும் வாழ்த்துக்கள் அழகிய வீடியோ…

மேலும், இவர் “zoo keeper ” என்னும் ஒரு படத்தில் தற்போது கமிட் ஆகி நடித்து வருகிறார் புகழ் அவர்கள். மேலும், ஒரு முக்கியமான விஷியம் என்னவனென்றால், குக் வித் கோமாளி புகழ் பெண்சி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில். திருமணம் குறித்து அவர்களது திருமண அழைப்பிதழும் வெளி வந்தது.

கோலாகலமாக நடந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணம்… குவியும் வாழ்த்துக்கள் அழகிய வீடியோ…

இந்நிலையில் புகழ் அவர்கள் தன்னுடைய காதலி பென்சியை இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த வீடியோ மற்றும் அழகிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உல்ளது. இந்நிலையில் இந்த லாகிய ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Tags