சாலையில் பின்னோக்கி காரை ஓட்டி சென்று பயணிகளுக்கு பீதியை கிளப்பிய கார் ஓட்டுநர்… காரணம் என்ன…?

நாம் சாலைகளில் செல்லும் பொது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சாலை விதிகளை மதிப்பது நம் அனைவருடைய கட்டாயமாகும். சாலை விதிகளை கடைபிடிக்காமல் விட்டால், நாம் பல விதமான விபத்துக்களை சந்திக்க நேரிடும், என்று [...]
 
சாலையில் பின்னோக்கி காரை ஓட்டி சென்று பயணிகளுக்கு பீதியை கிளப்பிய கார் ஓட்டுநர்… காரணம் என்ன…?

நாம் சாலைகளில் செல்லும் பொது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சாலை விதிகளை மதிப்பது நம் அனைவருடைய கட்டாயமாகும். சாலை விதிகளை கடைபிடிக்காமல் விட்டால், நாம் பல விதமான விபத்துக்களை சந்திக்க நேரிடும், என்று சொல்ல்லாம்.

சாலையில் பின்னோக்கி காரை ஓட்டி சென்று பயணிகளுக்கு பீதியை கிளப்பிய கார் ஓட்டுநர்… காரணம் என்ன…?

சாலை விதிகளை பின்பற்றுதலை பற்றி நாம் சாலைகளில் செல்லும்போது அறிவுப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும். அதன்படி தான் நாம் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும்.

அது தான் நமக்கும், மற்ற பயணிகளுக்கும் மிகவும் பாதுகாப்பானது. இந்நிலையில் நபர் ஒருவர் தனது காரை சாலையில் வணக்கங்கள் சென்றுகொண்டிருக்கும் பின்னோக்கி காரை ஓட்டி மத்த பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளார். இதோ அந்த விடியோவை நீங்களே பாருங்க…

Tags