சினிமா பாடகர்களையே தோற்கடிச்சிடுவாரு போலயே இந்த தேயிலை தோட்ட தொழிலாளி .,

இவுலகில் இசைக்கு மயங்காதவர்கள் என்று யாராவது இருந்திட முடியுமா .? ஒருவரது மனநிலையை மாற்றும் சக்தியானது இந்த இசைக்கும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கேற்ற வகையில் [...]
 
சினிமா பாடகர்களையே தோற்கடிச்சிடுவாரு போலயே இந்த தேயிலை தோட்ட தொழிலாளி .,

இவுலகில் இசைக்கு மயங்காதவர்கள் என்று யாராவது இருந்திட முடியுமா .? ஒருவரது மனநிலையை மாற்றும் சக்தியானது இந்த இசைக்கும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கேற்ற வகையில் பாடல்களை கேட்டால் சோகத்தை மறந்திட முடியும் ,

சினிமா பாடகர்களையே தோற்கடிச்சிடுவாரு போலயே இந்த தேயிலை தோட்ட தொழிலாளி .,

இதனை ஒரு சிலர் தற்போது வியாபாரமாக்கி வருகின்றனர் , இதனால் திறமை வாய்ந்த பாடகர்களுக்கு அவ்வளவு எளிதில் இந்த வாய்ப்பானது கிடைக்கவில்லை , இன்னும் ஒரு சிலர் தொழிலாகவும் செய்து வருகின்றனர் , இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் ,

சமீபத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்த ரெஜினா என்பவர் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக சினிமா பாடல் ஒன்றை பாடி திகைக்க வைத்துள்ளார் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , அதனை நீங்களே கேளுங்க .

Tags