சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேற்ற குழந்தை…. பதிலுக்கு சினேகா என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான [...]
Aug 23, 2022, 11:41 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் சினேகா ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கச் சென்ற போது அங்கு ஒரு குழந்தை கைகூப்பி சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேர்த்தது.
அதற்கு நடிகை சினேகாவும் பதிலுக்கு வணக்கம் வைத்து சென்றார். அந்த அழகிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்.