சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேற்ற குழந்தை…. பதிலுக்கு சினேகா என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான [...]
 
சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேற்ற குழந்தை…. பதிலுக்கு சினேகா என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேற்ற குழந்தை…. பதிலுக்கு சினேகா என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சினேகா நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது சினேகா சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம் .

சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேற்ற குழந்தை…. பதிலுக்கு சினேகா என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…

அவ்வகையில் அண்மையில் சினேகா ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கச் சென்ற போது அங்கு ஒரு குழந்தை கைகூப்பி சினேகாவிற்கு வணக்கம் சொல்லி வரவேர்த்தது. அதற்கு சினேகாவும் பதிலுக்கு வணக்கம் வைத்து சென்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags