சுற்றிப்பார்க்க வந்த பெண்ணிற்கு காதலனாக மாறிய குரங்கு , வைரல் வீடியோ உள்ளே ..

இவுலகில் நாளுக்கு நாள் எதோ ஒரு வித்யாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது , இந்த விஷயங்களானது மக்களாகிய நம்மை வந்து சென்றடைய ஒரு சில நிமிடங்களே தான் ஆகின்றது , இது [...]
 
சுற்றிப்பார்க்க வந்த பெண்ணிற்கு காதலனாக மாறிய குரங்கு , வைரல் வீடியோ உள்ளே ..

இவுலகில் நாளுக்கு நாள் எதோ ஒரு வித்யாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது , இந்த விஷயங்களானது மக்களாகிய நம்மை வந்து சென்றடைய ஒரு சில நிமிடங்களே தான் ஆகின்றது , இது அணைத்து உங்களுக்கு தெரிந்தது தான் ,

சுற்றிப்பார்க்க வந்த பெண்ணிற்கு காதலனாக மாறிய குரங்கு , வைரல் வீடியோ உள்ளே ..

சிம்பான்சி என்ற ஒரு வகையான குரங்குகள் மனிதர்களை போலவே இயல்புடையதாக இருக்கும் , பலரும் இதனுடன் selfie எடுத்துக்கொள்ள மிகவும் ஆசைபடுகின்றனர் , அப்படி சென்ற ஒருவர் தான் சௌம்யா , தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்கு சென்றுள்ளார் ,

அப்போது சிம்பான்சி குரங்கு வகையை பார்த்துள்ளார் , அதனுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்து கொண்ட புகைப்பட காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

 

View this post on Instagram

 

A post shared by ℂ (@sowmiya_chandrasekaran)

Tags