சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான வீடியோ இதோ …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் [...]
 
சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான வீடியோ இதோ …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் சிம்பு ,தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்

சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான வீடியோ இதோ …

தற்போது நடிகர் சிம்பு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் , இவருக்கு சென்னை T நகரில் பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது ,

அவருடைய வீட்டின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது , அந்த வீடியோ இதோ உங்களுக்காக. நீங்களே பாருங்க எப்படி உள்ளது என்று…

Tags