சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஸ்மோடோ ஊழியரை படமெடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி !! என்னனு பாருங்க .,

ஒரு மனிதன் அவன் வாழ்வில் லட்சியங்களை அவ்வளவு எளிதில் அடைவது கிடையாது , அப்படி அவன் அடைய செல்லும் போது அதனை தடுத்து நிறுத்துவதற்கு என்று ஒரு கூட்டமானது எப்பொழுதுமே இங்கு திருந்து கொண்டு தான் இருக்கிறது ,
ஒரு நாடு வலமாக இருக்க அந்த நாடு மக்கள் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும் ,அந்த நாட்டில் உள்ள அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் , என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , குடும்பத்தின் சூழ்நிலையால் , தினசரி உணவுக்கு அல்லாடும் காரணத்தால் இது போல் வேலையை பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு செய்து கொண்டு தான் வருகின்றனர் ,
இது நாம் அனைவரும் அறிந்தது தான் , சமீபத்தில் இளைஞர் ஒருவர் தனது மிதிவண்டியில் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார் அப்பொழுது பின்னாலே வந்தவர் இவரை படமெடுத்து கொண்டே வந்துள்ளார் , சற்று நேரத்தில் படமெடுத்தவர் பதறிப்போனார் , அந்த காணொளியை நீங்களே பாருங்க ..