ஜஸ்ட் மிஸ் இல்லனா அவ்ளோ தான் !! கடைசி நொடியில் மகனை காப்பாற்றி ஹீரோவாக மாறிய தந்தை , திக் திக் காட்சிகள் உள்ளே ..

ஒரு குழந்தை சமூகத்தில் சரியாக வளர்வதற்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் வாழ்வில் மிக பெரிய பங்கு வகித்து வருகின்றனர் , பொதுவாக தந்தைகளுக்கு பெண் பிள்ளைகள் மீது பற்று , தாய்க்கு ஆன் பிள்ளைகள் மீது பற்று என பலரும் தவறான எண்ணத்தை மனதில் பதிவேற்றுகின்றனர் ,
இது முற்றிலும் தவறு என்று ஒரு சிலருக்கு மட்டுமே தெரிகிறது , ஆதலால் தந்தையை ஆன் குழந்தைகளுக்கு பிடிக்காமல் பொய் விடுகிறது , சமீபத்தில் கூட இதற்கு உவமையாக டான் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அருமையாக இயக்கி இருந்தார் ,இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் கண் கலங்கினர்,
சில நாட்களுக்கு முன்னர் தந்தை ஒருவர் தனது மகனை ஒரு நொடி கூட தாமதிக்காமல் காப்பற்றிய காணொளி கட்சிகளானது , இணையத்தில் வெளியாகி வியக்க வைத்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் இதோ அந்த காணொளி காட்சி உங்களுக்காக ..
View this post on Instagram