ஜஸ்ட் மிஸ் டா சாமி , இல்லனா அவ்ளோ தான் போல !! த்ரிஷ்டி சுத்தி போட்டவருடைய நிலைமையை பாருங்க ..

உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நமது கையில் இருக்கும் தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்கிறோம் , அதில் கொஞ்சம் நம்பும் படியாகவும் இருக்கும் , கொஞ்சம் நம்பாத வகையிலும் இருக்கும் இதனை நாம் தினம் [...]
 
ஜஸ்ட் மிஸ் டா சாமி , இல்லனா அவ்ளோ தான் போல !!  த்ரிஷ்டி சுத்தி போட்டவருடைய நிலைமையை பாருங்க ..

உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நமது கையில் இருக்கும் தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்கிறோம் , அதில் கொஞ்சம் நம்பும் படியாகவும் இருக்கும் , கொஞ்சம் நம்பாத வகையிலும் இருக்கும் இதனை நாம் தினம் தோறும் எளிமையாக பார்த்து வருகின்றோம் ,

ஜஸ்ட் மிஸ் டா சாமி , இல்லனா அவ்ளோ தான் போல !!  த்ரிஷ்டி சுத்தி போட்டவருடைய நிலைமையை பாருங்க ..

தமிழர்கள் முறைப்படி த்ரிஷ்டிக்காக சுற்றி போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நமது மக்கள் , ஞாயிற்று கிழமைகளிலும் , புதிதாக திருமணம் செய்து வந்தவர்களையும் சுத்தி போட்டு ஊரிலிருக்கும் த்ரிஷ்டிகளெல்லாம் இதன் மூலமாக விளங்கி விடும் என்பது ஐதீகம் ,

அப்படி சுற்றி போட்டவர் தனது தலையிலேயே தீபத்தை போட்டுக்கொண்டார் , அவரது தலையில் முடி இல்லை என்பதால் பெரிய அளவில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த பதைபதைக்கும் காட்சி உங்களுக்காக …,

Tags