ஜஸ்ட் மிஸ்… நல்ல வேலை தலைல முடி இல்ல… இருந்துதுருந்தா என்ன ஆயிருக்கும்….
நாம் இணையத்தில் பல விதமான நிகழ்வுகளை பார்த்திருப்போம். நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் கூட நமக்கு பாதகமாக அமையும் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது ஒருவருக்கு எதிர்பாரா விதமாக ஒன்று நடந்துள்ளது. ஆம், [...]
Sep 3, 2022, 21:17 IST

நாம் இணையத்தில் பல விதமான நிகழ்வுகளை பார்த்திருப்போம். நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் கூட நமக்கு பாதகமாக அமையும் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது ஒருவருக்கு எதிர்பாரா விதமாக ஒன்று நடந்துள்ளது.
ஆம், தங்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து பூசணிக்காய் மேல் கற்பூரம் ஒன்றை வைத்து, அதனை தீ பற்ற வைத்து. திரிஷ்டி கழிப்பதற்காக அந்த பூசணி காயை தூக்கி சுற்றியுள்ளார்.
அப்போது தான் அந்த பூசணிக்காய் மேல் இருந்த அந்த கற்பூரம் அந்த நபரின் தலையில் எதிர்பாரா விதமாக விழுந்துளளது. இதனை அந்த சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த காட்சியை அருகில் இருந்த ஒருவர் படம் பிடிக்க அந்த தற்போது வைரலாகி வருகிறது…