தமிழ்நாட்டு காரங்களையே மிஞ்சிடுவாங்க போலவே இந்த வெளிநாட்டுப்பெண்…பறை இசையை என்ன அடி அடிக்கறாங்கப்பா… வைரல் வீடியோ உள்ளே …

பறை இசைக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். இந்த பாறையின் சத்தத்தை கேட்டதுமே எல்லோருக்கும் ஆட தோன்றும். பல விதமான இசைக்கருவிகள் இருந்தாலும் பறை இசை போல ஒரு இசை இருக்கவே முடியாது. [...]
 
தமிழ்நாட்டு காரங்களையே மிஞ்சிடுவாங்க போலவே இந்த வெளிநாட்டுப்பெண்…பறை இசையை என்ன அடி அடிக்கறாங்கப்பா… வைரல் வீடியோ உள்ளே …

பறை இசைக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். இந்த பாறையின் சத்தத்தை கேட்டதுமே எல்லோருக்கும் ஆட தோன்றும். பல விதமான இசைக்கருவிகள் இருந்தாலும் பறை இசை போல ஒரு இசை இருக்கவே முடியாது. இது தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை என்றாலும் பல வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. சமீபகாலத்தில் பல இளைஞர்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.

தமிழ்நாட்டு காரங்களையே மிஞ்சிடுவாங்க போலவே இந்த வெளிநாட்டுப்பெண்…பறை இசையை என்ன அடி அடிக்கறாங்கப்பா… வைரல் வீடியோ உள்ளே …

இதை ஆண்கள் அடித்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது பெண்களும் அடித்து அசத்தி வருகின்றனர். எங்கே எந்த திருவிழா என்றாலும் அங்கே பறை இசை இல்லாமல் இருக்காது. அந்த வகையில் பறை இசை வெளிநாட்டினரையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு  தற்போதெல்லாம் வெளிநாட்டினர் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் அவர்கள் தமிழில் பேசுவது அனைவரையும் வியக்க வைக்கும்.

தமிழ்நாட்டு காரங்களையே மிஞ்சிடுவாங்க போலவே இந்த வெளிநாட்டுப்பெண்…பறை இசையை என்ன அடி அடிக்கறாங்கப்பா… வைரல் வீடியோ உள்ளே …

அப்படிதான் வெளிநாட்டு பெண் ஒருவர் தனக்கு பறை இசை மிகவும் பிடிக்கும் என்றார். உடனே பறை இசையை அவரும் அடிக்க ஆரம்பித்தார். பேட்ட படத்தில் வரும் மரணம் மாசு மரணம் என்ற பாடலை பாடியபடி பறையை அடித்துக்கொண்டே ஆடினார். இதை பார்த்தோர் என்னப்பா இவங்க இப்படி அடிக்கறாங்களே என்று வாயை பிளந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

Tags