திருப்பதிக்கு பாவாடை தாவணியில் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி-யின் மகள் ஜான்வி கபூர்… வைரல் வீடியோ..
இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் [...]
Sat, 3 Sep 2022

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய பாவாடை தாவணி அணிந்து சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன…