திருமண கோலத்தில் நடு ரோடு என்று கூட பாக்காமல் மணப்பெண் செய்த காரியத்தை நீங்களே பாருங்க ..

திருமணம் என்பது ஒரு நீங்க பந்தம் , இந்த பந்தங்களை ஒன்றிணைக்கும் நாள் தான் திருமணம் , இந்த விசேஷமானது சொந்தங்கள் முன்னிலையில் திருவிழா போல நடைபெறும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெற்றோர்கள் [...]
 
திருமண கோலத்தில் நடு ரோடு என்று கூட பாக்காமல் மணப்பெண் செய்த காரியத்தை நீங்களே பாருங்க ..

திருமணம் என்பது ஒரு நீங்க பந்தம் , இந்த பந்தங்களை ஒன்றிணைக்கும் நாள் தான் திருமணம் , இந்த விசேஷமானது சொந்தங்கள் முன்னிலையில் திருவிழா போல நடைபெறும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெற்றோர்கள் பல லட்சங்களை செலவு செய்வதை கூட மறந்து விடுவார்கள் ,

திருமண கோலத்தில் நடு ரோடு என்று கூட பாக்காமல் மணப்பெண் செய்த காரியத்தை நீங்களே பாருங்க ..

அந்த அளவிற்கு இந்த விழாவானது சிறப்பு மிக்கதாக இருந்து வருகின்றது , வரும் சொந்தங்கள் மணமக்களை வாழ்த்தி மன நிறைவோடு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே பலரது வேண்டு கோலாக இருந்து வருகிறது , இவ்விழாவில் ஒரு சில ச ண்டைகளும் ,சச்சரவுகளும் வருவது வழக்கம் தான் ,

சில நாட்களுக்கு முன் திருமண கோலத்தில் காரில் சென்ற மணப்பெண் திடிரென்று தரையில் இறங்கியுள்ளார் , அதற்கு காரணம் குண்டும் குழியுமாக இருந்த அந்த ரோட்டில் புகைப்படம் எடுக்க தான் அப்பொழுதாவது அந்த தொகுதி அரசு எதாவது ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளார் ..

Tags