திரும்பி பாக்குறதுக்குள்ள சல்லி சல்லியாய் நொறுங்கிய இரு சக்கர வாகனம் , திக் திக் சிசிடிவி காணொளியை பாருங்க ..

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல வி பத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,
இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை வி பத்துக்கள் ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,
சில நாட்களுக்கு முன்னர் ரயில் வருவதற்காக அடைக்க பட்டிருந்த சாலையில் அவசரம் அவசரமாக சென்ற நபர் அநியாயமாக தனது இரு சக்கர வாகனத்தை பறிகொடுத்த சிசிடிவி காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..