தேர்வு எழுத ஓடும் வெள்ளத்தையும் பொறுப்படுத்தாமல் உயிரையே பணயம் வைத்த மாணவி , இதோ அதின் திக் திக் காட்சிகள் உள்ளே ..
நமது வாழ்வில் எந்த ஒரு செல்வத்தையும் கள்வர்கள் தி ருடி சென்று விடலாம் , ஆனால் நம்மிடம் இருக்கும் கல்வி செல்வதை எவராலும் எடுத்து செல்ல முடியாது , இதனை திருவள்ளுவர் அவரது திருகுறள்களில் [...]
Sep 16, 2022, 10:07 IST

நமது வாழ்வில் எந்த ஒரு செல்வத்தையும் கள்வர்கள் தி ருடி சென்று விடலாம் , ஆனால் நம்மிடம் இருக்கும் கல்வி செல்வதை எவராலும் எடுத்து செல்ல முடியாது , இதனை திருவள்ளுவர் அவரது திருகுறள்களில் கூறியுள்ளார் , இவர் மட்டும் அல்ல பல்வேறு கவிஞர்கள் இதை தான் கூறுகின்றனர் ,
தற்போது உள்ள காலங்களில் தேர்வு வைத்து அதன் மதிப்பெண் அடிப்படையில் வேலைகளும் , கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு கிடைத்து வருகிறது , இதனை காரணம் காட்டி தற்போது நீட் , போன்ற தேர்வு முறைகள் நடைமுறையில் உள்ளது ,
சமீப காலமாக பெய்து வரும் கனமழையால் ஏறி , குளங்கள் போன்ற அணைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது , சில நாட்களுக்கு முன்னர் விசாகபட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு எழுத ஓடும் வெல்ல நீரை கடந்து செல்லும் காட்சிகளை நீங்களே பாருங்க ..