நண்பர்கள் கொடுத்த பரிசால் திருமண மேடையிலேயே தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை , அப்படி என்ன கொடுத்தார்கள் தெரியுமா .?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். வழக்கமாக [...]
Sat, 17 Sep 2022

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர்.
வழக்கமாக கல்யாண நாளுக்கு மணமக்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றைத்தான் பரிசாகக் கொடுப்பார்கள். ஆனால் இங்கே வேற லெவலில் யோசித்து, நண்பனுக்கு தேவையான ஒன்றை பூர்த்தி செய்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,
ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் ஒரு கிப்ட் கொடுக்க இதனை பார்த்த மணமகன் தேம்பி தேம்பி அளித்துள்ளார் , இதனை பார்த்த சொந்தங்கள் பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் ,