நீ மட்டும் தா ஆடுவியா நானும் ஆடுவ பாக்குறீயா..? ஆட்டுக்குட்டியுடன் போட்டி போட்டு ஆடும் காண்டாமிருகம்….? வைரல் வீடியோ உள்ளே…

ஆடு ஒன்று குதித்து குதித்து ஆடுவதை பார்த்த காண்டாமிருகம் தானும் அதுபோலவே ஆடத்தொடங்கியது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மனிதர்கள் எப்படி நண்பர்களுடன் சேர்ந்து இருக்கின்றனரோ அப்படித்தான் விலங்குகளும். சொல்லபோனால் மனிதர்களை விடவும் [...]
 
நீ மட்டும் தா ஆடுவியா நானும் ஆடுவ பாக்குறீயா..? ஆட்டுக்குட்டியுடன் போட்டி போட்டு ஆடும் காண்டாமிருகம்….? வைரல் வீடியோ உள்ளே…

ஆடு ஒன்று குதித்து குதித்து ஆடுவதை பார்த்த காண்டாமிருகம் தானும் அதுபோலவே ஆடத்தொடங்கியது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மனிதர்கள் எப்படி நண்பர்களுடன் சேர்ந்து இருக்கின்றனரோ அப்படித்தான் விலங்குகளும். சொல்லபோனால் மனிதர்களை விடவும் அதிகம் பாசம் கொண்டதும் கூட. நம்மில் பலரும் செல்லப்பிராணிகள் என்று பல விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பூனை, நாய் , ஆடு கோழி,கிளி, புறா போன்ற விலங்கையும், பறவையும் வளர்க்கின்றனர். அப்படி வளர்த்து வரும் செல்லப்பிராணிகளுக்கு பல விஷயங்களை கற்று கொடுப்பர். அதுவும் நாம் செய்வதை பார்த்து திரும்ப செய்யும். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

நீ மட்டும் தா ஆடுவியா நானும் ஆடுவ பாக்குறீயா..? ஆட்டுக்குட்டியுடன் போட்டி போட்டு ஆடும் காண்டாமிருகம்….? வைரல் வீடியோ உள்ளே…

இப்படி சொல்லி கொடுத்து செய்வது ஒரு விதம் என்றால் ஒரு விலங்கு செய்வதை பார்த்து இனொன்று செய்வது மற்றொரு விதம். காட்டில் இருக்கும் விலங்கு கூட தன் இனத்தை மட்டுமில்லாமல் வேறு இனத்தை சேர்ந்தவற்றோடு நட்பு கொள்ளும். பல விலங்குக்கு அதன்
எதிரியாக இந்த விலங்கு என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையாகவே நாம் எந்த விலங்கெல்லாம் எதிர் எதிர் விலங்கு என்று நினைத்திருக்கிறோமோ அதுவெல்லாம் ஒன்றாக நட்போடு இருக்கும்.

நீ மட்டும் தா ஆடுவியா நானும் ஆடுவ பாக்குறீயா..? ஆட்டுக்குட்டியுடன் போட்டி போட்டு ஆடும் காண்டாமிருகம்….? வைரல் வீடியோ உள்ளே…

அப்படித்தான் இங்கே ஒரு ஆட்டுக்குட்டியும், காண்டாமிருகமும் ஆடியது பார்ப்போரை வியக்கவைத்தது. அந்த ஆடு காண்டாமிருகத்தின் பாதியளவு கூட இருக்காது ஆனால் அது அந்த காண்டாமிருகத்திற்கு பயப்படாமல் அங்கே அது குதித்து குதித்து ஆடியது. அதை பார்த்த காண்டாமிருகமும் அதை போலவே குதித்து குதித்து ஆடியதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த நடன வீடியோ….

Tags