பார்த்து பார்த்து…கீழ விழுந்துட போற.. பிறந்தவுடன் முதலடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் சேட்டையை பாருங்கள்… வீடியோ உள்ளே..

இந்த மண்ணில் குழந்தைகள் பிறந்ததும் தன் முதல் அடியை எடுத்து வைப்பதில்லை. முதலில் தவழ்ந்து, முட்டியிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கும்.பெற்றோர்கள் துணையுடனே நடை பழகும். பின்னர் தானே நன்றாக நடக்க ஆரம்பித்துவிடும். இது [...]
 
பார்த்து பார்த்து…கீழ விழுந்துட போற.. பிறந்தவுடன் முதலடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் சேட்டையை பாருங்கள்… வீடியோ உள்ளே..

இந்த மண்ணில் குழந்தைகள் பிறந்ததும் தன் முதல் அடியை எடுத்து வைப்பதில்லை. முதலில் தவழ்ந்து, முட்டியிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கும்.பெற்றோர்கள் துணையுடனே நடை பழகும். பின்னர் தானே நன்றாக நடக்க ஆரம்பித்துவிடும். இது மனிதர்களின் குணம் என்றால் விலங்குகளுக்கு வேறு குணம். விலங்குகளை பொறுத்த வரையிலும் குட்டியை ஈன்றதும் அந்த குட்டியே நடந்துவிடும்.

பார்த்து பார்த்து…கீழ விழுந்துட போற.. பிறந்தவுடன் முதலடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் சேட்டையை பாருங்கள்… வீடியோ உள்ளே..

அப்படித்தான் இங்கே ஒரு குட்டி யானை செய்த செயல் அனைவரையும் ரசிக்க செய்தது. அந்த குட்டி யானை பிறந்தவுடன் நடக்க எழுந்திருக்கிறது. அது ஒரு ஒரு அடியாகஎடுத்து வைத்து நடக்கிறது. அதிலும் அது கீழே விழுந்து மறுபடியும் எழுந்து அழகாக நடப்பது பார்ப்போரை சிரிக்க வைக்கிறது. இதோ அந்த அழகிய வீடியோ…

Tags