பார்ப்பவர்கள் பொறாமை படும் வகையில் காதல் கல்யாணம் செய்த அழகிய ஜோடி , காணொளி இதோ ..
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். இந்த [...]
Aug 30, 2022, 12:51 IST

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.
இந்த திருமணமானது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது ,இதற்காக பெரிதும் செலவு செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்கின்றனர் பெற்றோர்கள் ,ஆனால் அதில் ஒரு சில காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையே அழித்து விடுகின்றனர் ,
அதில் ஒரு சிலர் நன்றாகவும் வாழ்ந்தது வருகின்றனர் ,இதில் விபத்துகளில் கை ,கால்களை இழந்தவர்களுக்கென்று அவ்வளவாக யாரும் திருமணம் செய்து வைப்பது கிடையாது ,ஆனால் அதில் ஒரு சிலரின் ஆசையானது நிறைவேறுகிறது ,அதில் ஒருவர் தான் இந்த காணொளியில் வருபவர் .,