மாணவிகளை அழ வைத்த அரசு பள்ளி ஆசிரியர் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

மாதா , பிதா ,குரு இவர்கள் அனைவரும் நமது வாழ்வில் முக்கிய புள்ளியாக உள்ளவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் , நம்மை இந்த உலகிற்கு அறிமுக படுத்திய தாய், தந்தை நமது வாழ்வில் [...]
 
மாணவிகளை அழ வைத்த அரசு பள்ளி ஆசிரியர் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

மாதா , பிதா ,குரு இவர்கள் அனைவரும் நமது வாழ்வில் முக்கிய புள்ளியாக உள்ளவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் , நம்மை இந்த உலகிற்கு அறிமுக படுத்திய தாய், தந்தை நமது வாழ்வில் மிக பெரிய அளவிலான பங்கு வகித்து வருகின்றனர் ,

மாணவிகளை அழ வைத்த அரசு பள்ளி ஆசிரியர் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

இவர்கள் கூறும் கருத்துக்களையும் , இவர்கள் நம் மீது காட்டும் பாசங்களை எவராலும் தந்திட முடியாது என்று கூட சொல்லலாம் , கல்வியை கற்பவன் அறிவாளி அதனை சொல்லி கொடுப்பவர் மேதாவி என்று கூட கூறலாம் ,

சில நாட்களுக்கு முன்னர் நீண்ட ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்த ஆச்சிரியர் ஒருவர் திடிரென்று வேறு பள்ளிக்கு வேளைக்கு செல்ல நேரிட்டது , இதனால் அவரின் மாணவர்கள் அவரை பிரிய முடியாத வருத்தத்தில் அழும் காட்சிகளை பாருங்க .,

Tags