மெட்ரோ ரயிலில் கணவர் அடித்த ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்த மனைவி , அப்படி என்ன சொன்னார் என்று பாருங்க ..

உலகில் நாடாகும் பல்வேறு விதமான நிகழ்வுகளையும் நமக்கு அப்பட்டமாக இந்த தொலைபேசியானது காட்டிவிடுகிறது , இதனை காலத்துக்கு ஏற்றது போல் மாற்றிக்கொண்டே தான் வருகின்றனர் , இளம் ஜோடிகள் பார்க்கும் அணைத்து இடங்களிலும் காதல் [...]
 
மெட்ரோ ரயிலில் கணவர் அடித்த ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்த மனைவி , அப்படி என்ன சொன்னார் என்று பாருங்க ..

உலகில் நாடாகும் பல்வேறு விதமான நிகழ்வுகளையும் நமக்கு அப்பட்டமாக இந்த தொலைபேசியானது காட்டிவிடுகிறது , இதனை காலத்துக்கு ஏற்றது போல் மாற்றிக்கொண்டே தான் வருகின்றனர் , இளம் ஜோடிகள் பார்க்கும் அணைத்து இடங்களிலும் காதல் செய்து பார்த்திருப்போம் ,

மெட்ரோ ரயிலில் கணவர் அடித்த ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்த மனைவி , அப்படி என்ன சொன்னார் என்று பாருங்க ..

ஆனால் இது போல் நிலையில் உள்ளவர்களை அவ்வளவாக பார்ப்பது கிடையாது , பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்று படத்தில் தான் கேட்டிருப்போம் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமில்லை என்று தான் நினைத்திருந்தேன் இந்த காணொளியை பார்க்கும் வரையில் ஆனால் இப்பொழுது அதை கண்கூட பார்க்கிறேன் ,

ரயிலில் பயணம் செய்யும் ஜோடி ஒன்று தனது அன்பை பரிமாறி கொள்ளும் காட்சிகளை அதில் பயணம் செய்த ஒருவர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் , தற்போது இந்த காணொளியாது இணையத்தில் வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை ஆச்சரிய படுத்தி வருகிறது , இதோ அந்த அழகிய காணொளி பதிவு உங்களுக்காக …

Tags