யாருங்க நீங்கலாம் எங்கய்யா இருக்கீங்க .? புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்க பா !!

உலகின் முதல் கடவுள் விநாயகர் என்று கூறி வருகின்றனர் , எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , அதற்கு காரணம் அப்படி நடந்தால் [...]
 
யாருங்க நீங்கலாம் எங்கய்யா இருக்கீங்க .? புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்க பா !!

உலகின் முதல் கடவுள் விநாயகர் என்று கூறி வருகின்றனர் , எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , அதற்கு காரணம் அப்படி நடந்தால் எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும் என்பது மக்களின் ஐதீகம் ,

யாருங்க நீங்கலாம் எங்கய்யா இருக்கீங்க .? புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்க பா !!

சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மக்கள் பலரால் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது , அந்த விழாவில் பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பது வழக்கம் தான் , இந்த நாள் அன்று கிராம பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெறுவது உண்டு ,

சமீபத்தில் இதின் இறுதி நாளில் கடல் பகுதிகளிலும் , தண்ணீர் தேக்க பகுதிகளிலும் இந்த விநாயகர் சிலையை கரைப்பார்கள் , இதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாலும் , புதை மணலில் ஆட்கள் சிக்கி கொள்வதாலும் இது போன்ற ஒரு கண்டு பிடிப்பை கண்டறிந்துள்ளனர் , இதோ அந்த காணொளி ..

Tags