ரயிலில் வந்த பார்சலை குப்பை போல் தூக்கி எரியும் இளைஞர்கள் , இப்படியெல்லாமா அட்டூழியம் பண்ணுவீங்க ..

ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முன்பெல்லாம் மிதிவண்டியை பயன்படுத்தினர் , நாளடைவில் பார்சல் கொடுக்கும் வாகனமாகவும் வளம் வந்தது , எவ்வளவு தூரம் என்றாலும் இதனை உபயோகித்த படியே சென்று வந்தனர் [...]
 
ரயிலில் வந்த பார்சலை குப்பை போல் தூக்கி எரியும் இளைஞர்கள் , இப்படியெல்லாமா அட்டூழியம் பண்ணுவீங்க ..

ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முன்பெல்லாம் மிதிவண்டியை பயன்படுத்தினர் , நாளடைவில் பார்சல் கொடுக்கும் வாகனமாகவும் வளம் வந்தது , எவ்வளவு தூரம் என்றாலும் இதனை உபயோகித்த படியே சென்று வந்தனர் ,

ரயிலில் வந்த பார்சலை குப்பை போல் தூக்கி எரியும் இளைஞர்கள் , இப்படியெல்லாமா அட்டூழியம் பண்ணுவீங்க ..

சொந்த மாநிலத்துக்குள்ளே தபால் செய்வதற்கு இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர் , ஆனால் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு சிறிய ரக லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட முகவரிக்கு கொடுத்து அனுப்ப படுகிறது ,

அதேபோல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர் , இதற்கென்று ஒரு தன கொம்பார்ட்மெண்ட்டே உள்ளது அப்படி வந்த பார்சலை இந்த இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க ..

Tags