விமான நிலையத்தில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த பயணி….. முதல் உதவி அளித்த போலீஸ்… திக் திக் காட்சி…
நாம் இணையத்தில் பல விதமான நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒரு சில காட்சிகள் அல்லது நிகழ்வுகளை பார்க்கும்போது நமக்கு ஒரு விதமான யோசனைகள் வந்துவிடும். அது அந்த சம்பவத்தை பொறுத்து என்று சொல்லலாம். அது [...]
Sep 27, 2022, 12:35 IST

நாம் இணையத்தில் பல விதமான நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒரு சில காட்சிகள் அல்லது நிகழ்வுகளை பார்க்கும்போது நமக்கு ஒரு விதமான யோசனைகள் வந்துவிடும். அது அந்த சம்பவத்தை பொறுத்து என்று சொல்லலாம். அது போன்ற ஒரு நிகழ்வு ஒன்று விமான நிலையத்தில் நடந்துளளது.
பயணி ஒருவர் விமானம் மூலம் ஒரு இடத்திற்கு வருகிறார். அபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. விமான நிலையம் என்பதால் அங்கே பாதுகாப்புக்காக போலீசார் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு மறுவதற் இல்லாமல் முத உலவி அளித்துள்ளார் அந்த போலீஸ். அவருக்கு உடனடியாக CRP எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளார் அந்த போலீஸ் அதிகாரி. இதோ அந்த காட்சி….