வேகமாக வந்து பெட்ரோல் பங்க் முன் தலை குப்புற கீழே விழுந்த ஆட்டோ , பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் இதோ .,

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட [...]
 
வேகமாக வந்து பெட்ரோல் பங்க் முன் தலை குப்புற கீழே விழுந்த ஆட்டோ , பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் இதோ .,

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல விபத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,

வேகமாக வந்து பெட்ரோல் பங்க் முன் தலை குப்புற கீழே விழுந்த ஆட்டோ , பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் இதோ .,

இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை விமதுகளை ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,

சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோ ஒன்றை வேகமாக இயக்கியபடி இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் முன் நுழைந்தார் , இதில் ஓட்டுநர் அடித்த ஸ்கிட்னால் ஆட்டோவானது ஒரு பக்கமாக கவிழ்ந்தது , இந்த காணொளியந்து அங்கிருக்கும் சிசிடிவி – யில் பதிவாகியுள்ளது , இதனை பார்த்த பலரும் நகைத்து கொண்டு வருகின்றனர் .,

 

View this post on Instagram

 

A post shared by Ashwin Zala (@z.ashwin)

Tags