ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தரி சீரியல் நடிகை செய்யும் அளப்பறைய பாருங்க , தாங்க முடியல டா சாமி !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்று அவர்களின் ரசிகர்களால் அன்போடு அழைக்க படுகிறார் ,இவர் நடித்து வெளிவந்த படம் தான் ஐரா இந்த படம் [...]
 
ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தரி சீரியல் நடிகை செய்யும் அளப்பறைய பாருங்க , தாங்க முடியல டா சாமி !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்று அவர்களின் ரசிகர்களால் அன்போடு அழைக்க படுகிறார் ,இவர் நடித்து வெளிவந்த படம் தான் ஐரா இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை இந்த பட குழுவினருக்கு ,ஆனால் இந்த படத்தில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ் ,

ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தரி சீரியல் நடிகை செய்யும் அளப்பறைய பாருங்க , தாங்க முடியல டா சாமி !!

இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து டிக் டாக் செய்து திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்,ஆனால் இப்பொழுது இவர் தமிழில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தரி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் இவருக்காகவே இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் இவரின் ரசிகர்கள் ,

இவர் சாதாரணமாக எல்லோர் போல் டப் ஸ்மாஷ் செய்தவரின் நிலை இப்பொழுது தலைகீழாக மாறி நிற்கிறது , தற்போது இவர் சுந்தரி என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் , இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அளப்பறைய பாருங்க , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

Tags