‘ஏர்போர்ட்டில் ஷாக்கான நடிகை ராஷ்மிகா’… என்ன நடந்தது..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…

நடிகை ராஷ்மிகா புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார் இவர். இருப்பினும் தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமாகவும் வளர்ந்து வரும் அண்டிகையாகவும் உள்ளார் நடிகை ராஷ்மிகா அவர்கள். தற்போது தமிழ் [...]
 
‘ஏர்போர்ட்டில் ஷாக்கான நடிகை ராஷ்மிகா’… என்ன நடந்தது..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…

நடிகை ராஷ்மிகா புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார் இவர். இருப்பினும் தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமாகவும் வளர்ந்து வரும் அண்டிகையாகவும் உள்ளார் நடிகை ராஷ்மிகா அவர்கள். தற்போது தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் பிரபலமான ஒரு டாப் ஹீரோவுடன் அடிக்க காலம் இறங்கியுள்ளார் இவர்.

‘ஏர்போர்ட்டில் ஷாக்கான நடிகை ராஷ்மிகா’… என்ன நடந்தது..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…

ஆம்., தற்போது நடிகர் விஜய்யின் “வாரிசு” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வருகிறது. மேலும், தனக்கு ஷூட்டிங் இல்லாத நேரங்களில் ராஷ்மிகா மும்பையில் தான்இருக்கிறார்.

‘ஏர்போர்ட்டில் ஷாக்கான நடிகை ராஷ்மிகா’… என்ன நடந்தது..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…

அதுமட்டுமில்லாமல், ஏர்போர்ட்டிற்கு ராஷ்மிகா வருகிறார் என்றாலே அவரை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மும்பை ஏர்போர்ட்டில் கூடி விடுவார்கள், என்று தன் சொல்ல வேண்டும்.

‘ஏர்போர்ட்டில் ஷாக்கான நடிகை ராஷ்மிகா’… என்ன நடந்தது..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…

அந்த வகையில், நடிகை ராஷ்மிகா அவர்கள் போட்டோ எடுத்தபோது ஒரு போட்டோகிராபர் யாரோ ஒருவர் மீது தடுமாறி இருக்கிறார். அதை பார்த்து நடிகை ராஷ்மிகா கொடுத்துள்ள reaction இணையத்தில் விடியோவாக வெளியாகி உல்ளது.

Tags