90 லட்ச ரூபாய் காரை Audi சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா….. ரசிகர்களின் செயலால் கடுப்பான கூல் சுரேஷ்…. வைரல் வீடியோ….

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு [...]
 
90 லட்ச ரூபாய் காரை Audi  சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா….. ரசிகர்களின் செயலால் கடுப்பான கூல் சுரேஷ்…. வைரல் வீடியோ….

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..

90 லட்ச ரூபாய் காரை Audi  சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா….. ரசிகர்களின் செயலால் கடுப்பான கூல் சுரேஷ்…. வைரல் வீடியோ….

மேலும், தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. அந்தத் திரைப்படத்தை பார்ப்பதற்காக கூல் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். அப்போது அவரைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் ஆர்வத்தில் அவர் மீது தண்ணீர் ஊற்றி வரவேற்றனர்.

90 லட்ச ரூபாய் காரை Audi  சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா….. ரசிகர்களின் செயலால் கடுப்பான கூல் சுரேஷ்…. வைரல் வீடியோ….

அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அவரின் காரில் ஏறி செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவரின் கார் கண்ணாடி உடைந்து போனது.அது மட்டுமல்லாமல் அவரை சூழ்ந்து ரசிகர்கள் இழுத்த போது அவர் அணிந்திருந்த சட்டையும் கிழிந்து போனது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கூல் சுரேஷ் பேசியுள்ள வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags