Fitness-இல் நடிகர் விஷாலுக்கே டப் கொடுக்கும் அவருடைய அண்ணி… தீயாய் பரவு வீடியோ….

நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் முதன்முதலாக விக்ரம் நடித்த “சாமுராய்” என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் என்ட்ரி ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் சாமுராய், படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான “திமிரு” திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்தார்.
சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தனது பெண் உதவியாளரை தோளில் தூக்கி, சிட் அப்ஸ் போட்டுள்ள வீடியோ வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.
View this post on Instagram